உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

புதன், 16 மார்ச் 2022 (08:00 IST)
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன
 
 இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்று முன் வரை இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் மந்தனா மற்றும் கவுர் ஆகிய இருவரும் களத்தில் நின்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடி அதில் இரண்டில் வெற்றி ஒன்றில் தோல்வி அடைந்து நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்