ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டதில்லை. இதுகுறித்து அவரே இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில். ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் பட்சத்தில் 200- 250 நாட்களை செலவிடவேண்டும். வெளிநாடுகளுக்கு குடும்பத்தை பிரிந்து செல்ல நேரிடும். என்னால் அவ்வளவு நாட்கள் செலவிடமுடியாது. ஆனால் லீக் போட்டிகள் என்றால் நீங்கள் உள்நாட்டிலேயே இருக்கலாம். வீரர்கள் உங்களிடம் போன் மூலமாக கூட ஆலோசனைகளைக் கேட்டுகொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.