கால்பந்து மைதானத்தில் மாஸ் எணட்ரி கொடுத்த WWE அண்டர்டேக்கர்

Sinoj

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:51 IST)
அல் நாஸர் மற்றும் அல் ஹிலால்  போட்டிக்குமுன்  மைதானத்தில் பிரபல WWE வீரர் அண்டர்டேக்கர்  தோன்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
 
ரியாத்தின் kingdom arena மைதானத்தில்  கால்பந்து நட்சத்திர வீரர் வீரர் ரொனால்டோ உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட அல் நாஸர்  மற்றும் அல் ஹிலால் அணிகளுக்கு இடியிலான  நட்புமுறை போட்டி நடந்து வருகிறது.
 
இப்போட்டிக்கு நடப்பதற்கு முன்பு WWE   நட்சத்திரம் undertaker வருகை புரிந்தார். தனது BGM உடன் அவர் மைதானத்திற்கு வந்த போது ரசிகர்களும், ரொனால்டோ உள்ளிட்ட விளையாடு வீரர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 
 
அவர் கோப்பையை தூக்கிக் காட்டி போஸ் கொடுத்தபோது,  ரொனால்டோ சிரித்தார். இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்