இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிய இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரை இறுதி போட்டி நடைபெறும் என்பதும், இந்த இரு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டியில் வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.