அதை எல்.பி.டபல்யூ என்று நினைத்து யார்ஜ்ஹைர் அணி பந்துவீச்சாளர் மற்றும் அணியினர் அம்பெயரைப் பார்த்து குரல் கொடுக்க... அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் எடுக்க ஓடினர். அதனால் அவர்களை ரன் அவுட் செய்ய விக்கெட்கீப்பர் ஓடிவந்து பந்தை எடுத்து ஸ்டம்புக்கு வீச அது பந்துவீச்சாளரின் தொடையில் பலமாகப் பட்டது. இந்தக் காட்சிகள் தற்போது வைரல் ஆகிவருகிறது.