விராத் கோலியுடன் நான் இருந்ததாக கூறப்படுவது பொய்: அனுஷ்கா ஷர்மா

செவ்வாய், 5 ஜூலை 2016 (15:35 IST)
பெங்களூரில் விராத் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இது முற்றிலும் பொய் என்று அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.



மேலும் மும்பையில் அவர் படத்திற்கான விளம்பர பணிகளில் இருப்பது ஊடங்களுக்கு தெரிந்தும் இது போன்று பொய்யான தகவல்களை எதற்கு பரப்ப வேண்டும்” என்று கோப பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்