ஏற்கனவே டெல்லி அணி ஐபிஎல் போட்டியை விட்டு வெளியேறி விட்டது. கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 அணிகளுக்கும் தலா ஒரு போட்டியே மீதம் உள்ளது.
# கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது. ஆனால், கொல்கத்தாவின் ரன் ரேட் மோசமாக உள்ளது.