இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டியில் தகுதி பெற்றால் அந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்த மைதானத்தில் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில் ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி