சொந்த ஊரில் விளையாடினாலும் சீன ஜோடியால் சானியா ஜோடிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் சானியா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் சானியா ஜோடி , டெல்லாக்குவுா- ஸ்வெடோவா அல்லது ஹெச் சான்- ஒய் சான் ஜோடியை எதிர் கொள்ள இருக்கிறது.