சச்சின் டெண்டுல்கரின் கேரள பிளாஸ்டர்ஸ் அறிமுகம்: அணியின் தூதர் நிவின் பாலி

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (16:19 IST)
இந்தியன் புட்பால் லீக் தொடரின் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இந்த ஆண்டிற்கான கேரள பிளாஸ்டர்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.


 
 
இந்நிலையில் அணியின் அறிமுக விழா கொச்சியில் நடைப்பெற்றது. அப்போது கேரள அணியின் தூதராக நிவின்பாலி நியமிக்கப்பட்டார். மேலும் அணி வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

தலைமை பயிற்சியாளர் - ஸ்டீபன் கோபல் 
 
உதவிப் பயிற்சியாளர் - வால்டர் டவுன்ஸ், இஸ்ஃபாக் அகமது
 
கோல் கீப்பிங் பயிற்சியாளர் - கிரஹாம் ஸ்டேக்
 
ஃபார்வெர்ட்ஸ் - அன்டோனியோ ஜெர்மன், கெவின்ஸ் பெல்போர்டில், மைக்கேல் சோப்ரா, முகம்மது ரஃபி, ஃபருக் சவுத்ரி மற்றும் டக்கென்ஸ் நசான்
 
மிட்ஃபீல்டர்ஸ் - இஸ்ஃபாக் அகமது, ஹோஸ்வேக் குராரிஸ், மெக்தாப் ஹொசைன், முகமது ரபீக், பிரசாந்த், டிடியர் போரிஸ் காடியோ, சி.கே. வினித். வினித் ராய்
 
டிஃபெண்டர்ஸ் - ஆரோன் ஹியூஸ், செட்ரிக் ஹென்ங்பார்ட், குருவிந்தர் சிங், பிரதிக் சவுத்ரி, ரினோ அண்டோ மற்றும் சந்தேஷ் ஜின்கன்.
 
கோல் கீப்பர் - கிரஹாம் ஸ்டேக், சந்தீப் நந்தி, குணால் சாவந்த் மற்றும் முகமது அன்சாரி
 
இந்த விழாவில் சச்சின் தெண்டுல்கர், நிவின் பாலியுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜூனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்