நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ருத்ராஜ்: ஐதராபாத்துக்கு 203 இலக்கு!

ஞாயிறு, 1 மே 2022 (20:48 IST)
நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ருத்ராஜ்: ஐதராபாத்துக்கு 203 இலக்கு!
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஐதராபாத் அணிக்கு சென்னை அணி 203 என்ற இலக்கை கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது
 
ருத்ராஜ் 99 ரன்களும் கான்வே 85 ரன்களும் எடுத்து உள்ளனர். இந் நிலையில் 203 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது இந்த போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்