அதில் பௌல் அவுட் பற்றி டிரெஸ்ஸிங் அறையில் விவாதித்தோம். அப்போது நான் தோனியிடம் சென்று நான் பந்து வீசுகிறேன் எனக் கூறினேன். அவர் ஒரு கணம் கூட யோசிக்காமல் நிச்சயமாக என்றார். நமக்கு நம் மீது நம்பிக்கை இருந்தால், அவர் கண்டிப்பாக அதை தடுக்க மாட்டார். அதுதான் கேப்டனாக அவரின் முதல் போட்டி. அவரின் தலைமைப் பண்புகளை அப்போதே நான் தெரிந்துகொண்டேன் எனக் கூறியுள்ளார்.