ஐ.சி.சி உலகக் கோப்பைக்குப் பின்னர் வெடித்த சர்ச்சை குறித்து அவர் பேசுகையில், மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினரை நிர்ணயிக்கப்பட்ட நாட்களை தாண்டி தங்களுடன் தங்க வைப்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தன. அதில் குடும்பத்தினர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதுதான் வேதனையாகப்படுகிறது என ரோஹித் கூறியுள்ளார்.
எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவும்தான் இருக்கின்றனர். என் குடும்ப விஷயங்கள் பற்றி எழுதப்பட்டிருப்பதை, என் நண்பர்கள் மூலம் அறிந்தே. இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது