இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக கார்டுபோடு கட்டில்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க வீரர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவ்வீரர் வெளியிட்ட தகவல் பொய் என்றும், அந்த கட்டில்கள் 200 கிலோ வரை எடை தாங்க கூடியவை என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.