புள்ளி பட்டியலில் தற்போது சென்னை அணி 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அந்த அணி ஆறாவது இடத்திற்கு செல்லும் என்பதும், மும்பை அணி வெற்றி பெற்றாலும் அதே பத்தாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது