இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் 10வது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.