இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய வீராங்கனைகளுக்கு ஐபிஎக் மிகுந்த உற்சாகத்தையும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இளம் வீராங்கனைகள் பதட்டமாக இருந்தனர். இதுதான் தோல்விக்கு வழி வகுத்து விட்டது. இப்போது ஐபிஎல் போட்டி குறித்து விவாதிக்க தொடங்க வேண்டும். இதுதான் மகளிருக்கான ஐபிஎல் தொடங்க சரியான நேரம் என்று தெரிவித்தார்.