அதேபோல் நேற்றைய இரண்டாவது போட்டியில் சேப்பாக்கம் மற்றும் திருச்சி அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி பெரும் 77 ரன்களில் ஆட்டம் இழந்ததை அடுத்து சேப்பாக் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.