டிஎன்பிஎல்: இன்று கோவை , சேப்பாக் அணிகள் மோதல்

செவ்வாய், 12 ஜூலை 2022 (20:02 IST)
டிஎன்பிஎல்: இன்று கோவை , சேப்பாக் அணிகள் மோதல்
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று கோவை மற்றும் சேப்பாக் அணிகள் மோதி வருகின்றன
 
நெல்லையில் நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று 17 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது 
 
சேப்பாக் சூப்பர் லீக் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது
 
இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்