ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணி, இன்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் கடும் சிரமத்துடன் போட்டியை டிரா செய்தது. இதனையடுத்து தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை இன்னும் தக்க வைத்துள்ளது
அதன்பின் 32வது நிமிடத்தில் மும்பை மீண்டும் ஒரு கோல் போட்டதால் நார்த் ஈஸ்ட் அணி வீரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த பத்தே நிமிடத்தில் அதாவது 42வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி ஒரு கோல் போட்டு மீண்டும் சமன் செய்தது. எனவே முதல் பாதி முடிவின்போது இரு அணிகளும் 2-2 என்ற நிலையில் சமனாக இருந்தது