எனவே முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஷ் ஐய்யர் 42 ரன்களும், ரானா 57 ரன்களும், சிங் 23 ரன்களும் அடித்தனர். எனவெ20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணியில் டேவிட் வார்னர் 42 ரன்களும், மார்ஷ் 13 ரன்களும், பூவெல் 33 ரன்களும், படேல் 24 ரன்களும், அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களும் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.