இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை ரசித்து பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எந்த அழுத்தமும் ஒன்றும் செய்ய முடியாத வீரரைப் பார்த்தேன். அவர் விளையாடுவது இடதுகையால் சேவாக் விளையாடுவது போல உள்ளது. நான் சேவாகுக்கு எதிராக ஆடியுள்ளேன், அவரும் சூழ்நிலையெல்லாம் கவலைப்பட மாட்டார். பந்தை பார் அடிஅதுதான் அவர் ஸ்டைல். எனக் கூறியுள்ளார்.