மேலும், 2014 ஆம் ஆண்டு யுரவராஸ் சிங் டெத் ஓவரில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தாகவும் 2019 ஆண்டு உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் பேட்ஸ் மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதாக தெரிவித்துள்ளார். அத்துடன், எல்லா போட்டிகளுக்கு பி திட்டமும் தேவை, ஏ திட்டத்தை வைத்துக்கொண்டு எங்கும் சென்று விளையாட முடியாது எனவும் அனைத்து சவால்களை ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.