முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணன், இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்து ஒருநாள் தொடரை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார். கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.