ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று உள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற இன்று தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடதக்கது