பெங்களூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் நாள் முடிவடையும் முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சூழலில் சுருண்டது. 189 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிக்ஸில் ஆல் அவுட் ஆனது.