நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 263 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஸ்கோர் விவரம் பின்வருமாறு”