இந்நிலையில் 5 மாத தாமதத்துக்குப் பின் நடக்க இருக்கும் ஐபிஎல் 13 ஆவது சீசனின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தங்களை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக் விளையாட உள்ளது தோனி படை. இதனால் தோனி ரசிகர்கள் ஏக குஷியாக போட்டிக்குக் காத்திருக்கின்றனர்.