இந்த நிலையில் ஜெயதேவ் உனாட்கட் - ரின்னி நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களை உன்னகாட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் கொரேனா காரணமாக உறவினர்கள் மற்றும் முக்கியமான நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் உனாகட்டின் நெருங்கிய வீரரான புஜாரே கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது