இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி சற்று முன் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதும் கைவசம் ஏழு விக்கெட் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.