ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் மகளிர் பிரிவில் மேரி கோம், சரிதா தேவி, பூஜா ராணி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ஆண்கள் பிரிவில் தேவேந்திர சிங், மதன் லால், ஷிவ தாபா, அகில் குமார், மனோஜ் குமார், மன்டீப் ஜாங்ரா, விகாஸ் கிருஷ்ணன், குல்டீப் சிங், அம்ரீட் சிங், சதீஷ் குமார் ஆகிய 10 வீரர்ககள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.