ஆசிய கோப்பை அண்டர் 19: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா!

வெள்ளி, 31 டிசம்பர் 2021 (18:54 IST)
ஆசிய கோப்பை அண்டர் 19: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா!
ஆசிய கோப்பை அண்டர் 19 இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 107 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது 
 
இதனை அடுத்து இந்திய அணிக்கு 102 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது ஒரு புள்ளி
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்