இந்நிலையில் இப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பயிற்சி முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை இங்கிலாந்து மற்றும் லான்ஷயர் கிளப் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் 14 ஆம் தேதி நடக்கும் 2 ஆவது ஆஷஸ் டெஸ் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.