இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் கொடுத்த இலக்கு.. வெற்றி யாருக்கு?

செவ்வாய், 1 நவம்பர் 2022 (12:16 IST)
இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் கொடுத்த இலக்கு.. வெற்றி யாருக்கு?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது 
 
இந்தநிலையில் 145 என்ற இலக்கை நோக்கி தற்போது இலங்கை அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்து இலங்கை இன்னும் 57 பந்துகளில் 75 ரன்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இலங்கை அணி வென்றால் 4 புள்ளிகளுடன் 4-வது மூன்றாவது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே தலா இரண்டு புள்ளிகள் மட்டுமே எடுத்து உள்ளதால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்