4X100 தொடர் ஓட்டம் இந்தியாவுக்கு வெண்கலம்

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (18:41 IST)
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் சற்று முன் முடிவடைந்த 4x100 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

இங்கிலாந்து வீராங்கனைகள் 44.19 வினாடிகளில் இலக்கை எட்டி இங்கிலாந்து வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.

கானா வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் 45.25 வினாடிகளில் இலக்கை எட்டி நூலிழையில் வெள்ளியைக் கோட்டை விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்