தில் மிடில்செக்ஸ் அணி 121 ரன்களுகு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஹாம்ப்ஷய் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஃப்ரிடி 6 விக்கெட் எடுத்து 19 ரன்கள் விட்டுக்கொடுத்து தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவிவித்து வருகின்றனர்.