இதனை அடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 என இரண்டிலும் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது