‌லியா‌ண்ட‌ர்-காரா இணை வெற்றி

மெ‌ர்போ‌ர்‌ன் : ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியின் முத‌ல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ‌லியா‌ண்ட‌ர் பய‌ஸ் - ‌ஜி‌ம்பா‌ப்வே‌யி‌ன் காரா ‌பிளா‌க் இணை வெற்றி பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 7வது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இ‌ந்‌தியா‌வி‌ன் ‌லியா‌ண்ட‌ர் பய‌ஸ் - ‌காரா ‌பிளா‌க் இணை 6-4, 4-6 (10-7) எ‌‌ன்ற செ‌ட் கண‌க்‌கி‌ல்
ஜெ‌ர்ம‌னி‌யி‌ன் அ‌ன்னா-‌லீனா - செ‌ர்‌பியா‌‌வி‌ன் நன‌ட் ‌ஸிமோ‌‌ன்‌ஜி‌க்கை தோ‌ற்கடி‌த்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்