டேபிள் டென்னிஸ்: சரத் கமல், அமல்ராஜ் காலிறுதியில்

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (13:23 IST)
டேபிளடென்னிஸஆண்களஒற்றையரகாலஇறுதியிலவிளையாதமிழகத்தசேர்ந்சரத்கமல், அமல்ராஜஆகியோரதகுதி பெற்றனர்.

சரத்கமல் 11-7, 11-9, 9-11, 11-6, 11-4 (4-1) என்கணக்கிலஸ்காட்லாந்தவீரரதேவினவீழ்த்தினார். அமல்ராஜ் 4-3 என்கணக்கிலகடுமையாபோராடி சைபிரஸவீரரமரியாசதோற்கடித்தார்.

இதேபோசவுமிதீபராய் 4-3 என்கணக்கிலஆஸ்திரேலிவீரரவில்லியசவீழ்த்திகாலஇறுதிக்கமுன்னேறினார். தமிழவீரரஅபிஷேகஇங்கிலாந்தவீரரிடமதோற்றார். இதபோமுன்னணி இந்திவீராங்கனையாமவுமாதார்கமதோல்வி அடைந்தார்.

ஸ்குவாஷபோட்டியிலகலப்பஇரட்டையரகாலஇறுதிக்கதமிழகத்தசேர்ந்சவுரவகோஷல்- ஜோஸ்னஜோடி தகுதி பெற்றது. இந்ஜோடி 11-9, 11-5 என்கணக்கிலஸ்காட்லாந்தசேர்ந்ஆலன்சினளனபிரானியஜோடியவென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்