நடுவர்களின் மோசடித் தீர்ப்புகளும் சங்கக்காராவின் கருத்தும்

திங்கள், 23 ஆகஸ்ட் 2010 (19:20 IST)
நேற்றதம்புல்லாவிலநடைபெற்இலங்கை - இந்திஅணிகளுக்கஇடையிலாஒரநாளகிரிக்கெடபோட்டியிலஇந்தியமிகப்பெரிதோல்வி அடைந்தது. ஆனாலஇந்தததோல்வியஇலங்கஅணி வீரர்களபெரிதாகககொண்டாடி வருமவேளையிலநடுவரமோசடிகளபற்றி அவர்களகுறிப்பிடததவறுகின்றனர்.

சேவாக், தினேஷகார்த்திக், ரெய்னா, கடைசியிலயுவ்ராஜஇந்தீர்ப்புகளில் 3 தீர்ப்புகளஇலங்கநடுவருமமுன்னாளவீரருமாதர்மசேனவழங்கினார்.

ஒன்றபாகிஸ்தானநடுவரஆசாதஃபவழங்கினார்.

முதலிலதீர்ப்பஏற்பட்விதங்களைபபார்ப்போம்:

சேவாகிற்ககுலசேகரஇன்ஸ்விங்கரஒன்றவீஅதனசேவாகஅடிக்முயன்றாரபந்தகால்காப்பிலபட்டதஉடனமுறையீடஉடனஅவுட்.

FILE
ஆனாலசேவாகபொதுவாகாலைககுறுக்காகபபோட்டஆடுபவரஅல்ல. கவரடிரைவஆடுமபோதகூஅவரநின்நிலையில்தானவிளாசுவார். லெக்ஸ்டம்புக்கநேராசேவாகவாங்கினாரஎன்றாலுமபந்தமேலுமஸ்விஙஆகிறது. அவரதமிடிலஸ்டம்பும், ஆஃபஸ்டம்புமநன்றாகததெரிகிறது. பந்தஎழும்பிஉயரமுமசந்தேகத்தைககிளப்புகிறது. ஆனாலதர்மசேனாவுக்கசந்தேகமவரவில்லை. கையஉயர்த்தினார். ரன்களஎடுத்தவெற்றி வாய்ப்பைபபெற்றுததருமசேவாகஒழித்துவிட்டாலபிறகஇந்தியாவகட்டுப்படுத்திவிடலாமஎன்பதுதானஉள்திட்டம்.

அடுத்ததாதினேஷகார்த்திகவிக்கெடகீப்பரிடமகேட்சகொடுத்ததாகததீர்ப்பளிக்கப்பட்டாரஆனாலபந்தமட்டையிலபடவில்லை.

சுரேஷரெய்னதீர்ப்பமிகவுமபரிதாபம். ஆட்டமிழப்பதற்கமுதலஓவரிலஅவரஒரபந்தஎட்ஜசெய்தாரஎன்றஇலங்கவீரர்களஅனைவருமஅதாதடீபதேர்ட்மேனதிசையிலஉள்ளவரகூதனக்கஅந்மெல்லிஎட்ஜகாதிலவிழுந்ததஎன்பதபோலகூப்பாடபோஃபஅதனநாட்-அவுடஎன்றகூறினார். அப்போதஇலங்கவீரர்களநடுவரஏததவறசெய்ததபோலதலையிலகையவைத்துககொண்டநடிப்பஒன்றைபபோட்டனர்.

இதனபிறகஅடுத்ஓவரிலபந்தஅவரதமட்டையினஉள்விளிம்பைககடந்தசென்றது. இதற்கமீண்டுமஇலங்கவீரர்களஉரத்குரலஎழுப்நடுவரஅவுடகொடுத்தார். அதாவதமுந்தைமுறையீடநியாயமானதஆனாலநடுவரதவறசெய்தவிட்டாரஎன்ஒரபாவனையஏற்படுத்தி நடுவரஅச்சுறுத்தியதாலஅதற்கஅடுத்ததாஇந்நாட்-அவுட்டஅவுடஎன்றகையஉயர்த்தினார்.

ஆனாலஇதிலவேடிக்கஎன்னவெனிலஇரண்டமுறையுமரெய்னாவினமட்டைக்குமபந்துக்குமதொடர்பில்லஎன்பதஹாட்-ஸ்பாடதொழிலநுட்பமகாண்பித்துவிட்டது. எனவஇதுவுமஒரதிட்டமிட்வெளியேற்றலே.

இந்தததீர்ப்புகளினாலநிலைகுலைந்இந்திஅணி, மற்வீர்ர்களினமோசமானஆட்டமுமஇணைதிக்கிததிணறியது. ஆனாலயுவ்ராஜசிஙஏதசுமாராஆடினார். 3-வதபவரபிளஎடுக்கப்பட்பிறகஅவரஅபாரமாஒரசிக்சரையும், ஒரபவுண்டரியையுமஅடித்தசற்றஅச்சுறுத்தினார்.

அவ்வளவுதானஉடனடியாமலிங்கவீசியார்க்கருக்கஅவருக்குமகையஉயர்த்தினாரநடுவரதர்மசேனா. பந்தஸ்டம்பலைனிலபிட்சஆகி பேடிலபடுகிறதஆனாலவெளியசெல்கிறதஎனும்போதாவதஅவுடகொடுப்பதற்கஒரதர்க்கமஉள்ளதஎன்றகூறலாம்.

ஆனாலபந்தபிட்சஆனதலெக்ஸ்டம்பிற்கவெளியே, யுவ்ராஜவாங்கியதுமலெக்ஸ்டம்பிற்கவெளியஆனாலஅவுட். இதமிகவுமஅபத்தமான, முட்டாளதனமாதீர்ப்பாஅமைந்தஇலங்கநடுவரினஉள்நோக்கத்தபறசாற்றுவதாயஅமைந்தது.

ஆட்டமமுடிந்தசங்கக்காராவிடமஇதகுறித்தகேட்டபோது, நடுவரதீர்ப்பை 3-வதநடுவரிடமமறுமுறையீடசெய்யுமமுறையஇந்தியாதானஏற்றுக்கொள்லவில்லஅதனால்தானஇப்படி நிகழ்கிறதஎன்றார். எதற்கஎதனபதிலாஅளிக்கிறாரசங்கக்காரா?

தொழில்நுட்பத்தஏதமனிதனமோசடி செய்முடியாதஎன்பதபோலல்லவஇவரபேசுகிறார். சேவாகிற்கநேற்றநடுவரகொடுத்அவுட்டஅவர் 3-வதநடுவரிடமமுறையீடசெய்திருந்தாலுமஅதஸ்டம்ப்களைததாக்குவதாகசசெய்முடியாதா? அப்படித்தானஅந்ீ-ப்ளேயுமஇருந்தது.

அதபோல்தானயுவ்ராஜசிஙஅவுட். அதனையுமஒருவரமேலஇருந்தகொண்டமோசடி செய்தபந்தஸ்டம்ப்களுக்கநேராவந்ததஎன்றகாண்பிக்கமுடியும். அதனாலசங்கக்காராவினவாதமசெல்லுபடியாகாது.

மேலுமஇதற்கமுன்னாலஒரதொடரிலகும்ளதலைமையிலடெஸ்டகிரிக்கெடதொடரஇலங்கையிலவிளையாடிபோது.ி.ஆர்.எஸ். பயன்படுத்தப்பட்டது. ஆனாலஅப்போதுமஅவுட்களசந்தேகத்தஏற்படுத்தின. ஆனாலபாதிக்கப்பட்டதஇந்திஅணியே. அதனாலதோல்வியுமதழுவியது. இலங்கஅணிக்கஎதிராு.ி.ஆர்.எஸ். தீர்ப்புகளஅப்போதஇல்லை.

அதனாலதொழிலநுட்பமமோசடி செய்முடியாததஎன்றோ, அதவந்தாலகிரிக்கெடதூய்மையடைந்தவிடுமஎன்பதவெகுளித்தனமாவாதமஎன்பதோடஅபாயகரமானதுமஆகும். ஏனெனிலநாமமேற்கூறியதபோலதொழில்நுட்பத்தையுமமோசடி நடக்கததுவங்கியதஎன்றாலதவறுகளநிரூபிக்கககூவாய்ப்புகளமறுக்கப்படும். இததொழில்நுட்பத்தினமோசமாஒற்றஆதிக்கமகிரிக்கெட்டஆக்ரமிக்வாய்ப்பளிப்பதாகும்.

மோசமாநடுவரதீர்ப்புகளுக்கஇலங்கபெயரபெற்றதுதான்!

பாகிஸ்தானஅணி 1986ஆமஆண்டஇலங்கையதங்களநாட்டிலவீழ்த்திபிறகஇலங்கவந்தனர். (அப்போதபாகிஸ்தானநடுவர்களுமமோசடி தீர்ப்புகளுக்கபெயரபெற்றவர்களாஇருந்தனரஎன்பதையுமநாமமறுக்கலாகாது.)

FILE
அந்தததொடரஇம்ரானதனதகிரிக்கெடசுயசரிதையில் 'அசிங்கமாதொடர்' என்றவர்ணித்தார்.

அர்ஜுனரணதுங்காவிற்கஒரு 6 அல்லது 7 அவுட்களையாவதநடுவரஃபெல்சிங்கரதரவில்லை. இம்ரானநேரநடுவரிடமசென்று "இதபாருங்களஇன்னும் 2 டெஸ்டபோட்டிகளஉள்ளதஅதிலுமநீங்களநடுவரபொறுப்பவகிக்நானபொறுப்பரணதுங்காவுக்கஅவுடஉண்டஅல்லதஇல்லையா? என்றகேட்டார்.

மேலுமநடுவரஃபெல்சிங்கரபாகிஸ்தானமுறையீடசெய்போதெல்லாமஇதஒன்றுமபாகிஸ்தானஇல்லஎன்றநையாண்டியுமசெய்துள்ளார். நடுவரமோசடியையுமமீறி அந்டெஸ்டபோட்டியபாகிஸ்தானவென்றது.

ஆனாலஇரண்டாவதடெஸ்டபோட்டியிலமோசடிகளஇன்னுமமோசமாகட்டத்தஎட்டியது. ஜாவேதமியாண்டாடிற்கமோசமாதீர்ப்பவழங்கப்பட்டது. அதனாலஅவருக்ககோபமவந்தது. இலங்கவீரர்களுடனகைகலப்பஅளவுக்கஇதசென்றிருக்குமஆனாலமற்வீரர்களஅதனதடுத்தனர். மேலுமமியாண்டடபெவிலியனசெல்லும்போதஅவரஒரரசிகரகல்லாலஅடித்தார்.

இதையெல்லாமஇலங்கஊடகங்களஒன்றகூசுட்டிக்காட்டவில்லஎன்றகூறிஇம்ரானகானபாகிஸ்தானிலமற்நாடுகளிலநடுவரமோசடியாஇருந்தாலுமஇதபோன்ரசிகர்களினஅராஜகமாஇருந்தாலுமயாரவதஒருவராவதஇதனைககண்டித்தஎழுதி விடுவார்கள். ஆனாலஇலங்கையிலஒருவரகூஇதனைககண்டிக்கவில்லஎன்றஇம்ரானதனநூலிலகுறிப்பிட்டுள்ளார்.

அதனபிறகஅந்தததொடரைககைவிஇம்ரானமுடிவெடுத்தார். ஆனாலபாகிஸ்தானஅப்போதைஅதிபரஜியா-உல்-ஹகதொடரமுடித்தவிட்டவருமாறவலியுறுத்தியதாலதொடர்ந்ததாஇம்ரானகுறிப்பிட்டுள்ளார்.

இந்தியஅங்கசென்போதுதானஇலங்கதனமுதலடெஸ்டவெற்றியைப்பதிவசெய்தது. இந்திஅணிக்ககபில்தேவகேப்டன். அந்தததொடரஇம்ரானகண்டதைவிமோசமாநடுவரதீர்ப்புகளமட்டுமல்லாதநடுவரஎன்பொறுப்பிற்கஇழுக்கசேர்ப்பதாயஅமைந்தது.

இலங்கபந்தவீச்சாளர்களினோ-பாலகண்டகொள்ளப்படவில்லை. விக்கெடகீப்பரபிடித்பந்துகளிலசிமட்டையினவிளிம்பிலபட்டவந்ததஎன்றசாதிக்கப்பட்டது. அததொடரிலஒரநாளபோட்டி ஒன்றிலதோல்விக்கபயந்தமதியமஇரண்டமணிக்கவிளையாடக்கூடிவெளிச்சமஇருந்துமநடுவரபோதிவெளிச்சமஇல்லஎன்றமுடிவெடுத்தார்.

அதனபிறகு 1993ஆமஆண்டஇந்தியஇலங்கசென்போததொடர்ந்தஇந்திவீரர்களநடுவர்களினதரத்தைபபற்றி புகாரஎழுப்பியதாகபபதிவாகியுள்ளது.

அனைத்திற்குமமேலாக ஐ.ி.ி. நடுவரகுழுவிலஇருந்அசோி-சில்வகுறைந்தது 5 முறையாவதகங்கூலிக்கமட்டுமமட்டையினஉள்விளிம்பிலபட்பந்திற்கஎல்.ி.டபிள்யூ. தீர்ப்பளித்திருப்பார். நடுவர்களினதரமஇலங்கையிலமோசடியாகவும், மோசமாகவுமஇருந்ததற்கஏகப்பட்சாட்சியங்களஉள்ளன.

அதனாலசங்கக்காரகூறுவதஏற்றுககொள்முடியாது. நடுவரதீர்ப்பிற்கமேல்முறையீடசெய்யுமமுறஇல்லஎன்பதாலநடுவரமோசடியாதீர்ப்பளித்தவிமுடியுமஎன்ன? அல்லததொழிலநுட்பத்தஇந்தியஏற்காததற்காஇந்திஅணிக்கதண்டனவழங்கத்தானநடுவ்ர்களுக்கஉரிமஉள்ளதா?

இலங்கஅணியினவெறுப்பஎன்ன?

கடந்சிதொடர்களாஇந்தியஇலங்கையகடுமையாஆதிக்கமசெலுத்தி வருகிறது. அனிலகும்ளதலைமையிலநாமஇலங்கசென்போததொடரஇலங்கை 2-1 என்றகைப்பற்றியது. பின்பஅததொடரிலஇந்தியஒரநாளதொடரை 3-2 என்றகைப்பற்றியது.

அதற்கஅடுத்இலங்கபயணத்திலஇந்தியஒரநாளதொடரிலஅவர்களமண்ணிலேயே 4-1 என்றவெற்றி பெற்றது.

அதனபிறகஇந்தியாவுக்கஇலங்கபயணமமேற்கொண்டஒரநாளமற்றுமடெஸ்டகிரிக்கெடஇரண்டிலுமமண்ணைக்கவ்வியது.

இலங்கையிலநடைபெற்ஆசியககோப்பையிலதோல்வியிலதொடங்கி கடைசியிலகோப்பையைககைப்பற்றியது.

தற்போதைடெஸ்டதொடரிலஇலங்கையினவெற்றிக்கனவசேவாகுமலஷ்மணுமதகர்த்ததொடரை 1-1 என்றசமனசெய்தனர்.

முத்தரப்பஒருநாளதொடரிலசேவாகமீண்டுமவெற்றிப்பாதைக்கஅழைத்துசசென்றபோதஅவரை 99 ரன்களிலகேவலமாோ-பாலவீசி நிறுத்தியது. இதகுறித்தஉலகமமுழுதுமவீர்ர்களும், வர்ணனையாளர்களுமகிரிக்கெடநோக்கர்களுமகடுமையாகககண்டித்தனர்.

இதனாலெல்லாமஇந்திஅணி மீதஒரவெறுப்பஇலங்கவளர்த்துககொள்வாய்ப்பிருக்கிறது. சேவாகோ-பாலவிவகாரமஇந்வெறுப்பினவெளிப்பாடுதான்.

இந்தபபின்னணியில்தானநேற்றஎப்படியாவதவெற்றியைசசாதிக்கவேண்டுமஎன்எண்ணத்தஅவர்களுக்ககொடுத்திருக்வாய்ப்பிருக்கிறது. ஆனாலநேர்மையாவிளையாடி வெற்றி பெறுவதுதானஉண்மையாவெற்றி!

வெப்துனியாவைப் படிக்கவும்