உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் முரளியின் 18 ஆண்டு கால சுழல் ஓய்ந்தது!

வெள்ளி, 23 ஜூலை 2010 (17:45 IST)
FILE
உலகிரிக்கெடஅரங்கில் 1982ஆமஆண்டுதானஇலங்கைக்கடெஸ்டகிரிக்கெடதகுதி வழங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளிலஉலகினதலசிறந்சாதனமன்னனமுரளிதரனஅந்நாடஉருவாக்கியது. அடுத்த 18 ஆண்டுகளிலஅவர் 800 டெஸ்டவிக்கெட்டுகளவீழ்த்தி இன்றஒருவருமஇனிமேலஅடுத்த 15 ஆண்டுகளுக்கஉடைக்முடியாசாதனையநிகழ்த்தியுள்ளார்.

28 ஆண்டுகாலமடெஸ்டகிரிக்கெட்டிலஇருந்தவருமஇலங்கஅணி அதற்குளமிகப்பெரிசாதனமன்னனஉருவாக்கியுள்ளதஎன்றாலஅதநிச்சயமஅந்நாட்டினஅப்போதைஉள்நாட்டகிரிக்கெடஉள்கட்டுமானமகாரணமஎன்றகூறினாலும், முரளிதரன், பிராட்மேன், சோபர்ஸ், கபில்தேவ், வால்ஷ், சச்சின், லாரா, ஷேனவார்ன், கும்ளபோன்றவர்களஉள்கட்டுமாபலமபலவீனங்களைததாண்டிதனிமனிஆளுமைகளஎன்பதிலஇருவேறகருத்தஇருக்வாய்ப்பில்லை.

ஆஸ்ட்ரேலியாவுக்கஎதிராக 'பாடிலைன்' (Bodyline) புதிதாக்குதலமுறபந்தவீச்சஅறிமுகமசெய்தடானபிராட்மேனைககவிழ்க்கசசதிததிட்டமதீட்டி அதிலவெற்றியுமபெற்இங்கிலாந்தகேப்டன் ட‌கள்ஸஜார்டைனுக்குபபிறகமுரளிதரனஎன்கிரிக்கெடவீரர்தானஅதிசச்சரவுக்குள்ளானாரஎன்றாலஅதமிகையாகாது. அதாவதகிரிக்கெடகாரணங்களுக்காக, ஷோயபஅக்தரபோன்றஒழுக்கததடுமாற்றங்களாலஏற்படுமசச்சரவுகளஅல்ல.

இன்னுமபலருக்கமுரளிதரனகிரிக்கெட்டினஇத்தகைஉயர்வுக்குததகுதியற்றவராகத்தானதோற்றமளிக்கிறார். ஆனாலபெரும்பகுதியினருக்கஇவரஒரமகானகிரிக்கெடவீரரமற்றுமமந்திரசசுழற்பந்தவீச்சாளர். இன்னுமஒரசிஅபத்விமர்சகர்களுக்கமுரளிதரனஒரஏமாற்றுக்காரர். (பிஷனசிஙபேடி, மைக்கேலஹோல்டிஙஆகியோரினகருத்துகளினபடி)

நடுவர்களுக்கும், ஆஸ்ட்ரேலிமைதாரசிகர்களுக்குமமுரளிதரனஒரஜோக்கர். ஆக்சனீ-பிளேயிலஅவரதகண்களஅருகிலகாட்டுமஒவ்வொரதருணமுமஆஸ்ட்ரேலியர்களுக்கமுரளீதரனஒரஜோக்கராகத்தானதெரிந்துள்ளார்.

ஒவ்வொரமுறஆஸ்ட்ரேலியாவிலஇவரபந்தவீவரும்போதுமரசிகர்களஇவரபந்துகளோ-பாலஎன்றும், த்ரஎன்றுமகேலி பேசியுள்ளனர்.

இவ்வளவமாற்றுககருத்துகளுக்குமஈடுகொடுத்தமுன்னேறி வந்முரளிதரனைபபற்றி அனைவருமஆச்சரியமடைந்ஒரவிஷயமஉள்ளதஎன்றாலகட்டாந்தரையிலுமபிட்சிற்கவெளியகுத்தி பந்தகடுமையாகததிருப்பி ஸ்டம்ப்களபெயர்த்தமுன்னணி வீரர்களஅச்சுறுத்திஅவரதஅசாத்திதிறமைதான்.

FILE
அவர் 1992ஆமஆண்டஆஸ்ட்ரேலியாவுக்கஎதிராகொழும்புவிலதனமுதலடெஸ்டகிரிக்கெடபோட்டியிலவிளையாடினார். அப்போதமுதல் 1999ஆமஆண்டவரை 48 டெஸ்டபோட்டிகளில் 227 விக்கெட்டுகளவீழ்த்தி அசத்தினார். ஆனால் 2000ஆமஆண்டுக்குபபிறகுதானஅவரதூஸ்ரஎன்ஒரபுதிபந்தவீச்சவீசததுவங்கினார். அதாவதஆஃபஸ்பின்னிற்கஎப்படிபபந்தபிடித்துககொள்வாரஅதுபோன்றபிடித்துககொண்டவீசுமபோதபந்தஎதிர்ததிசையிலதிரும்பி பேட்ஸ்மென்களநிலைகுலையசசெய்தது.

அதனபிறகே 2000த்திலிருந்து 2010ஆமஆண்டவரவிளையாடிய 85 டெஸ்டபோட்டிகளிலமுரளிதரனமேலும் 573 விக்கெட்டுகளைசசாய்த்தமற்றொரசுழலமேதஷேனவார்னைககடந்தசென்றஇன்று 800 விக்கெடநாயகனாசாதனபுரிந்துள்ளார்.

ஆனாலதூஸ்ராவைககண்டுபிடித்ததஇவரஅல்தூஸ்ராவைககண்டுபிடித்ததபாகிஸ்தானஆஃபஸ்பின்னரஷக்லைனமுஷ்டாகஎன்பதஅனைவருமஅறிந்ததே.

சச்சரவுகளும், கேலியுமஅவரவாழ்நாளமுழுதுமதுரத்தியபடியவந்தன. அதனதனஅகலக்கணபுன்னகமூலமஅலட்சியப்படுத்திஅவரஉண்மையில் 1995ஆமஆண்டபாக்ஸிஙடெஸ்டபோட்டியிலஆஸ்ட்ரேலிநடுவரடேரலஹேரதனபந்துகளத்ரஎன்றமுத்திரைககுத்தி ோ-பாலஎன்றபலமுறஅறிவித்ததகண்டஅதிர்ச்சியடைந்தாரஎன்பதஉண்மைதான்.

அவரகால்லடெஸ்டபோட்டியினகடைசி பிரிவுபசாநிகழ்ச்சியிலபேசுமபோதகூநடுவர்களினபோக்கபற்றி குறிப்பிட்டார். பிரிவுபசாநிகழ்ச்சியிலவேறஇனிநினைவுகளஇருக்குமபோததன்னத்ரஎன்றகூறிநடுவர்களுக்கஎதிராஒன்றுமகூறப்போவதில்லஎன்றகூறியிருக்கிறாரஎன்றாலஅதஅவரமிகவுமபாதித்துள்ளதஎன்றபொருள்.

FILE
3 ஆண்டுகளகழித்தமீண்டுமஆஸ்ட்ரேலிநடுவரராஸஎமர்சனமுரளி பந்தவீச்சத்ரஎன்றதீர்ப்பளிக்கிறார். பிறகு 2004ஆமஆண்டிலஅவரதூஸ்ராவவீசக்கூடாதஎன்றதடவிதிக்கப்பட்டது. அதனபிறகபெர்தபயோ-கெமிக்கலசோதனை, அதனபிறகு 15 டிகிரி வரகையமடக்கினாலஅதத்ரஇல்லஎன்புரிதலஏற்பட்டது.

ஆனாலமுரளி ஓய்வபெற்பிறககூறியது, இளைஞர்களுக்கஇருக்கவேண்டிமனத்திடத்தகுறிப்பதாக அமைந்தது. அதாவததனதபந்தவீச்சமுழுதுமதவறஎன்றதீர்ப்பவந்திருந்தாலும், ஆஃபஸ்பின்னைததுறந்தலெக்-ஸ்பினவீசி கிரிக்கெடஆட்டத்ததொடர்ந்திருப்பேனஎன்றார். இதஅவரதஅசாத்திதன்னம்பிக்கையஅறிவுறுத்துவதாயஉள்ளது.

1996 ஆமஆண்டஇலங்கஉலகககோப்பையவெல்லுமபோதஅந்அணியிலஇருந்தார். மீண்டும் 2007ஆமஆண்டஉலகககோப்பஇறுதிக்குளநுழைந்இலங்கஅணியினமுக்கிவீரராகத்திகழ்ந்தாரமுரளி.

சர்வதேஅரங்கில் 1996ஆமஆண்டஉலகக்கோப்பையவென்றாலுமஇலங்கஅணிக்கஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்ததெனஆப்பிரிக்அணிகளஒரடெஸ்டஅல்லதஇரண்டடெஸ்ட்களகொண்டதொடர்களையவழங்கிவந்தது.

இந்நிலையில்தான் 1998ஆமஆண்டஇங்கிலாந்திலஓவலமைதானத்திலநடைபெற்ஒரடெஸ்டபோட்டியிலஇங்கிலாந்தநிலைகுலையசசெய்தாரமுரளி. இதற்கமுன்புமஅச்சுறுத்துமபந்தவீச்சு இன்னிங்ஸமுரளியினகிரிக்கெடவரலாற்றிலஇருந்துமஇந்டெஸ்டபோட்டிதானஅவரஒரமுக்கிஅச்சுறுத்தலாஉலஅரங்கிலமாற்றியது.

முதலிலபேடசெய்இங்கிலாந்து 445 ரன்களஎடுத்தஆட்டமிழந்தது. இதிலமுரளி 60 ஓவர்களஎன்மராத்தானஸ்பெல்லவீசி 159 ரன்களகொடுத்து 7 விக்கெட்டுகளைககைப்பற்றினார்.

ஆனாலஇலங்கஅணி ஜெயசூரியாவினஅதிரடி 213 ரன்களாலுமஅரவிந்டிசில்வாவின் 152 ரன்களாலும் 591 ரன்களஎடுத்து 146 ரன்களமுன்னிலபெற்றது.

இரண்டாவதஇன்னிங்ஸில் 25 ரன்களஎடுத்திருந்இங்கிலாந்தமுரளி பந்தவீவந்தவுடனமளமளவெவிக்கெட்டுகளஇழந்தது. பட்சர், ஹிக், ராம்பிரகாஷ், பெனஹோலியோகஆகிமுக்கிவீரர்களுக்கமுரளியினஆஃபஸ்பினஎன்ஆனதென்றதெரியவில்லை. 181 ரன்களுக்கஇங்கிலாந்தசுருண்டது.]

முரளிதரன் 54.2 ஓவர்களவீசி அதில் 27 ஓவர்களமைடன்களாக்கி 65 ரன்களமட்டுமகொடுத்து 9 விக்கெட்டுகளைககைப்பற்றினாரஇதனாலஇலங்கஅந்டெஸ்டபோட்டியிலவென்றது. அந்த 1998ஆமஆண்டுதானஅவர் 8 டெஸ்டபோட்டிகளிலஅதிகபட்சமாக 68 விக்கெட்டுகளவீழ்த்தி சாதனபுரிந்தார்.

FILE
இவரகாலத்திலமிகச்சிறந்பேட்ஸ்மென்களாகககருதப்பட்டவர்களிலலாராவும், சச்சினடெண்டுல்கரும்தான். இதில் 19 முறடெண்டுல்கரஎதிர்கொண்முரளி அதிகபட்சமாக 9 முறடெண்டுல்கரவீழ்த்தியுள்ளார். சச்சினடெண்டுல்கரஅதிமுறவீழ்த்திஒரவீச்சாளரஎன்சாதனையையுமஅவரதன்னகத்தவைத்துள்ளார்.

ஆனாலலாராவினகதவேறு. 2001ஆமஆண்டஇலங்கைக்கவந்வெஸ்டஇண்டீஸஅணி மிகவுமபலவீனமானது. லாராவுமசுமார் 45 நாட்களஓய்வுக்கபிறகஅணிக்குததிரும்புகிறார். முரளிதரனஅவரதபந்தவீச்சஉச்சத்திலஇருக்கிறார். இலங்கையிலஅவரஇதுவரயாருமமுறியடித்ததில்லஎன்பதஅப்போதஏற்றுக்கொள்ளப்பட்உண்மையாகவமாறிவிட்டிருந்தது.

ஆனாலஏற்றுக்கொள்ளப்பட்உண்மையஏற்கவில்லஒரு 178, 74, 48, 221, 130 என்று 651 ரன்களவிளாசினாரலாரா. முரளிதரனஸ்வீபசெய்ததொடரமுழுதுமகாலி செய்தாரலாரா. எப்படி சச்சினகட்டமகட்டி ஷேனவார்னுக்கவேட்டவைத்தாரஅதபோலமுரளிக்கவேட்டவைத்தாரலாரா. இலங்கமண்ணிலமுரளிக்கசிம்சொப்பனமாஇருந்தாரலாரா. முரளியஅந்தததொடரமுடிந்தவுடனலாராவிற்கஎன்னாலவீமுடியவில்லஎன்றஒப்புககொள்நேரிட்டது.

இதனைததவிகடைசியாஒரமுறசேவாகஒரநாளில் 284 ரன்களவிளாசிபோதமுரளியாலஒன்றுமசெய்முடியவில்லை. இந்இரண்டஅல்லதஇதுபோன்இன்னுமஓரிரதருணங்களமுரளியமுழுதுமஆதிக்கமசெலுத்முடிந்துள்ளது. மற்நேரங்களிலஇலங்கதோற்றாலு‌ம் இவருக்கபெரிஅளவிலசேதமஏற்பட்டதில்லை.

ஆனாலுமஇவரஇலங்கையில் 73 டெஸ்டபோட்டிகளில் 493 விக்கெட்டுகளையும், வெளிநாடுகளில் 60 டெஸ்டபோட்டிகளில் 307 விக்கெட்டுகளையுமவீழ்த்தியுள்ளமவிமர்சரீதியாநோக்கப்பஇடமுண்டு. இருப்பினும் 60 டெஸ்டபோட்டிகளில் 307 விக்கெட்டுகளஒன்றுமசாதாரணமல்ல.

ஆனாலுமவங்கதேசம், மற்றுமஜிம்பாப்வமைதானங்களிலஇவரஎடுத்த 55 விக்கெட்டுகளஇவரதஅயலநாட்டகணக்கிலிருந்தகழித்துவிட்டாலஇவரஎடுத்தது 60 டெஸ்ட்களில் 252 விக்கெட்டுகள்தான். நாமவெஸ்டஇண்டீஸுக்கஎதிராஇவரஎடுத்விக்கெட்களையுமகூஒரவிதத்திலகணக்கிற்காகவவைத்திருக்முடியுமஏனெனிலவெஸ்டஇண்டீஸஇந்தககாலக்கட்டங்களிலமிகவுமமோசமாஅணியாஇருந்ததஎன்பதையுமநாமமறந்தவிடலாகாது.

அதேபோலஉள்நாட்டிலமுரளி தாதாகிரியாஇருந்தாலுமரிக்கி பாண்டிஙதலைமஆஸ்ட்ரேலிஅணிக்கஎதிராஇலங்கமுரளி இருந்தும் 3-0 என்றஉதவாங்கியதமுரளி மறந்திருக்முடியாது.

FILE
இவரதபந்தவீச்சத்ரஎன்றஆஸ்ட்ரேலியகூறினாலும், ஹர்பஜனசிஙஅளவுக்கஆஸ்ட்ரேலியாவமுரளி மிரட்டவில்லஎன்றகூவேண்டும். ஆஸ்ட்ரேலியாவுக்கஎதிராக 13 டெஸ்டபோட்டிகளில் 59 விக்கெட்டுகளவீழ்த்தியிருந்தாலும், ஆஸ்ட்ரேலிமைதானங்களில் 5 டெஸ்டபோட்டிகளில் 12 விக்கெட்டுகளையஇவராலஎடுக்முடிந்தது. மாறாதெனஆப்பிரிக்காவிற்கஎதிராக 15 டெஸ்டபோட்டிகளிலஎடுத்த 104 விக்கெட்டுகளிலதெனஆப்பிரிக்மைதானத்தில் 6 டெஸ்டபோட்டிகளில் 35 விக்கெட்டுகளஎன்றநல்முறையிலவீசியுள்ளார்.

அதபோலஇந்தியாவிலஇவர் 11 டெஸ்டபோட்டிகளில் 40 விக்கெட்டுகளையஎடுக்முடிந்துள்ளது. துணைக்கண்ஆட்டக்களங்களிலஇவரஒரடெஸ்டபோட்டியிலஎடுத்துள்சராசரி விக்கெட்டுகளவிஇதகுறைவஎன்பதகுறிப்பிடத்தக்கது.

ஆனாலபுள்ளி விவரங்களஒருபுறமஇருந்தாலுமமுரளிதரனஒரசகாப்தமஇனி இதபோன்ஒரசுழற்பந்தவீச்சாளரகிரிக்கெடநாடுகளஉருவாக்குவதகடினம். உருவாக்கினாலும் 800 விக்கெட்டுகளஎட்இயலாது, ஏனெனிலடெஸ்டபோட்டிகளுக்காமுக்கியத்துவமகுறைந்தவருமஒரகாலக்கட்டத்திலநாமஇருக்கிறோம்.

FILE
ஷேனவார்ன், அனிலகும்ளே, முரளிதரனஆகியோரசமகாஸ்பின்னர்களே. இவர்களமூவருமமுறையே 708, 619, 800 விக்கெட்டுகளைககைப்பற்றியுள்ளனர். அதாவது 2,127 விக்கெட்டுகளஇந்த 18 ஆண்டுகாடெஸ்டகிரிக்கெட்டிலபகிர்ந்தகொண்டிருக்கிறார்களஎன்றாலஇதுதானஸ்பினபந்தவீச்சினசிறந்காலக்கட்டமஎன்றகூறலாமஇந்த 18 ஆண்டுகள்தானசுழற்பந்தவீச்சினபொற்காலமஎன்றநாமஅறுதியிடலாம்.

இந்மூவருடனசுழற்பந்தவீச்சினகாலமமுடிவுக்கவந்துவிட்டதஎன்றகூறலாம். முன்பஒரகாலத்திலபேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரசேகர், லான்ஸகிப்ஸ், டெரிகஅண்டரவுடஇருந்ததபோலஇந்த 18 ஆண்டுகளிலஇவர்கள்தான்.

தற்போதுள்டேனியலவெட்டோரி, ஹர்பஜனசிங், கனேரியா, கிரகாமஸ்வான், பாலஹேரிஸஎன்சுழற்பந்துககூட்டமமுந்தைஇரண்டமாமரபுகளுக்கஅருகிலகூசெல்சாத்தியமில்லஎன்றநாமகருதவேண்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்