×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
முருக கடவுளை போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது தெரியுமா.....?
உலகின் முதல் சுருக்கெழுத்தர் விநாயகர் என்று வேடிக்கையாக கூறுவார்கள். வியாசர் வேகமாக பாரதம் கூற அதை தன் தந்தத்தால் எழுதியவர் விநாயகர்.
வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும். மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும். மாமரத்து விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும். ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும். அரசமரத்து விநாயகரை வழிபட விளைச்சல் கூடும். வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
விநாயகரின் ஆறுபடை வீடுகள்:
1. திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்.
2. திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்.
3. திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
4. மதுரை ஆலால சுந்தர விநாயகர்.
5. பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்.
6. திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சிவலிங்கத்தில் வகைகள் உண்டா? அவை உணர்த்தும் தத்துவம் என்ன...?
குலதெய்வ வழிபாடு கர்ம வினைகளை நீக்குமா...?
எந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது நல்லது...?
பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன? ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பட்சி உண்டா...?
ஆஞ்சநேயரை வழிப்பட உகந்த நாட்கள் எவை தெரியுமா...?
மேலும் படிக்க
நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!
மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை
கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!
வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..
வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?
செயலியில் பார்க்க
x