ஒவ்வொரு முறையும் உறவில் ஈடுபடும்போது புதிதாக ஏதாவது உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புகிறார்கள். எல்லா பெண்களும், தங்களை என்ன செய்ய போகிறார்கள் என சொல்லிவிட்டு செய்தி காட்டுவதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள்.