ஆண்மையை அதிகரிக்க உதவும் ஜூஸ்

ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (19:30 IST)
மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல பிரச்சனைகளால் ஆண்கள் ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களது பாலியல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. 


 

 
மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல பிரச்சனைகளால் ஆண்கள் ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தம்பதியினர் விவாகரத்து பெருவது அதிகரித்துக் கொண்டு வருகிரது.
 
இந்த ஆண்மை குறைவுக்கு அதிக அளவில் காய்கறிகள் இருந்தால் அற்புதமான பழச்சாறு ஒன்று உள்ளது. மதுளைப்பழம் இயற்கையாகவே பாலுணர்வூட்டியாக செயல்படுகிறது. இதை எடுத்துக்கொண்டால் உடலின் உஷ்னத்தை கட்டுப்படுத்தி ஹார்மோனை சீராக சுரக்க உதவி செய்யும். இதன்மூலம் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.  
 
தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளைப்பழச் சாறு குடிப்பது, விந்து உற்பத்தி அதிகரிக்க உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்