‌சிறா‌ர்களு‌க்கான ‌விருது‌க்கு‌‌க் காரணமான ச‌ம்பவ‌ம்

திங்கள், 26 ஏப்ரல் 2010 (17:19 IST)
ஒ‌வ்வொரஆ‌ண்டு‌மஇ‌ந்‌தியமுழுவது‌ம் ‌வீர ‌தீசெய‌ல்க‌ளபு‌ரி‌ந்தஉ‌யி‌ர்களை‌ககா‌ப்பா‌ற்து‌ணி‌ந்த ‌சிறா‌ர்களை‌ததே‌ர்‌‌‌ந்தெடு‌த்து ‌விருதுக‌ளவழ‌ங்க‌ப்படு‌கி‌ன்றன. ஆ‌ண்டதோறு‌மகுடியரசு‌ ‌தின ‌விழா‌வி‌னபோதஇ‌ந்த ‌சிறா‌ர்க‌ளகெளர‌வி‌க்க‌ப்படுவது‌மவழ‌க்க‌ம்.

இ‌ந்த ‌விருதுக‌ளதுவ‌ங்க‌ப்ப‌ட்டத‌ற்கு ஒரு ச‌ம்பவ‌ம்தா‌ன் அடி‌ப்படையாக உ‌ள்ளது.

அதாவதஇ‌ந்த ‌வீர‌தீர‌சசெய‌ல்களு‌க்காதே‌சிய ‌விருது, நா‌ட்டி‌னமுத‌ல் ‌பிரதமராஜவஹ‌‌ர்லா‌லநேருவா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டது.

1957ஆ‌மஆ‌ண்டஅ‌க்டோப‌ரமாத‌ம் 2அ‌மதே‌திய‌ன்றடெ‌ல்‌லி ராம‌லீலமைதான‌த்‌தி‌லநடைபெ‌ற்ஒரு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லஜவக‌ர்லா‌லநேரகல‌ந்தகொ‌ண்டா‌ர். ‌நிக‌ழ்‌ச்‌சி நட‌ந்தகொ‌ண்டிரு‌க்கு‌மபோதஅ‌ங்கு‌ ‌மி‌னக‌சிவஏ‌ற்ப‌ட்டது‌ணி‌பப‌ந்த‌லஒ‌ன்று ‌தீ‌ப்ப‌ற்‌றியது.

அ‌ப்போது ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌லகல‌ந்தகொ‌ள்வ‌ந்‌திரு‌ந்த ‌சிறுவ‌னஒருவ‌னதா‌னவை‌த்‌திரு‌ந்த ‌சிறக‌த்‌தியா‌லஅ‌ந்து‌ணி‌பப‌ந்த‌லி‌ல் ‌தீ‌ப்ப‌ற்‌றிய‌பபகு‌தியவெ‌ட்டி ‌வி‌ட்டு ‌மேலு‌மபரவாம‌லதடு‌த்தஅ‌ங்‌கிரு‌ந்தவ‌ர்களை‌ககா‌ப்பா‌ற்‌றினா‌ன்.

அ‌ந்த‌ச் ‌‌சிறுவ‌னி‌ன் ‌வீர‌த்தா‌லகவர‌ப்ப‌ட்நேரு, அ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சிலேயே அ‌ந்த ‌சிறுவனை கெளர‌வி‌த்தா‌ர். அதோடு நாடமுழுவது‌மஇதுபோ‌ன்ற ‌வீர‌தீர‌சசெய‌ல்க‌ளி‌லஈடுபடு‌ம் ‌சிறா‌ர்க‌ளதே‌ர்‌ந்தெடு‌த்தகெளர‌வி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர். இதனஅ‌ந்ஆ‌ண்டம‌ட்டும‌ல்லாம‌லஒ‌வ்வொரஆ‌ண்டு‌மதொட‌ர்‌ந்தசெய‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

அ‌ந்ஆ‌ண்டி‌லஇரு‌ந்தஇ‌ந்‌திய‌ககுழ‌ந்தைக‌ளநல‌ககழக‌த்‌தி‌னசா‌ர்‌பி‌ல் ‌சிறா‌ர்களு‌க்கான ‌வீர ‌தீர‌சசெய‌ல்களு‌க்கான ‌விருதுக‌ளஉருவா‌க்‌க‌ப்ப‌ட்டன. ம‌ற்றவ‌ர்கைகா‌க்கு‌மஎ‌ண்ண‌த்துட‌ன் ‌தீர‌த்தோடசெய‌ல்படு‌ம் ‌சிறா‌ர்க‌ளதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு, அவ‌ர்களு‌க்ககுடியரசு ‌தின‌த்த‌ன்று ‌பிரதம‌ர் ‌விருதுகளவழ‌ங்‌கி கெளர‌வி‌க்‌கிறா‌ர்.

குடியரசு ‌திஅ‌ணிவகு‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யிலு‌மயானை ‌மீதஅம‌ர்‌த்த‌ப்ப‌ட்டஅவ‌ர்க‌ளஅ‌ணிவகு‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

வீர ‌தீசெய‌ல்க‌ளி‌லஈடுப‌ட்டத‌ன்னு‌‌யிரஇழ‌ந்த ‌சிறா‌ர்களு‌க்கு‌ம், அவ‌ர்களதகுடு‌ம்ப‌த்தா‌ரிட‌மஇ‌ந்த ‌விருதவழ‌ங்க‌ப்படு‌கிறதகு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்