அப்பெண்ணை அவர் திருமணம் செய்து வந்த நிலையில், அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அப்பெண்ணுடன் தனிமையில் பேச வேண்டுமென அவரை வெள்ளாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அவரைக் கத்தியால் தாக்கினார். அருகில் உள்ளவர்கள் பெண்ணை மருத்துவமனைக்கு கொடு சென்றனர். இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் போலீஸார் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஸ்ரீதரைக் கைது செய்தனர்.