இந்நிலையில் அதிமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. அதிமுக தரப்பில் ராங்குநேரியில் நாராயணன் , விக்கிரவாண்டியில் முத்தம்மிழ் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.அதேபோல் திமுக தரப்பில் விக்கிரவாண்டி தொகுகுதியில் புகழேந்தி, நாங்குநேரியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடவுள்ளனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, இடைத்தேர்தலில் பணத்தை நம்பி யார் போட்டியிடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது..திமுகவைத்தான் ஜாடை மாடையாக பேசியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர்.