கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் வரும் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நீடித்துவருகிறது. மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக அரசு என்னதான் செய்து வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.