பாமக தலைவர் அன்புமணி இன்று தனது பள்ளித் தோழர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அந்த விழாவில் அவர் பேசியபோது அதிமுக சட்டசபையில் எண்ணிக்கை அடிப்படையில் தான் எதிர்க்கட்சிகள் உள்ளது என்றும் ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசி அதை நிறைவேற்ற வைப்பது தான் எதிர்க்கட்சிகள் வெற்றியாக உள்ளது என்றும் அந்த வகையில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்றும் தெரிவித்தார்.