இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் சம்மதித்தால் கூட்டணி அமைக்க தயார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணியை அடுத்த கனகம்மாசச்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். இந்த இரு கட்சிகளும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்